Sunday, 14 August 2016

சுதந்திர தின கட்டுரை





‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிஎன்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.




ஆரம்பகால இந்தியா

தீப கற்பம்என்றும் பாரத தேசம்என்றழைக்கப்படும் நமது நாடானது, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம், எனப் பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு, செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து, அவர்களது புகழை மேன்மேலும் ஓங்கச் செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் (1206–1707), தில்லி சுல்தானகம் (1206–1526), தக்காணத்து சுல்தானகங்கள் (1490–1596), விஜயநகரப் பேரரசு (1336–1646), முகலாயப் பேரரசு (1526–1803), மராட்டியப் பேரரசு (1674–1818), துர்ரானி பேரரசு (1747–1823), சீக்கியப் பேரரசு (1799–1849) எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவுபடுத்துவதிலே மிகவும் கவனமாக இருந்தனர்.

மேலைநாட்டவர்களின் வருகை

விஜயநகரப் பேரரசு காலத்தில், நமது இந்தியாவிற்குக் கடல்வழியாக முதன்முதலில் வந்தவர் தான், வாஸ்கோடகாமா. வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடுஎன்ற பெருமை நமது இந்தியாவிற்குத் தொடக்கத்திலிருந்தே உள்ளது. ஒரு போர்ச்சுகீசியரான அவர், கடல் வழியே இந்தியாவிற்கு வழியைக் கண்டு பிடித்து, நமது நாட்டில் கால்பதித்தார். இவரது வருகையைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுக்கு சுவை சேர்க்கும் கறிமசாலா பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள், அதைத் தங்களது நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட எண்ணி, கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். இதுவே, பண்டமாற்று முறைக்கு வித்திட்டது. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச், ஆங்கிலேயர்கள் போன்ற அந்நிய நாட்டவர்கள் நமது நாட்டிற்கு வருகைத் தந்ததால், அவர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக முகாம்களை அமைக்க எண்ணி, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர். 1619 ஆம் ஆண்டில், பிரெஞ்சுகாரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். வாணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், நாட்கள் செல்ல செல்ல அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றுவர். அதற்கேற்றவாறு, பல நாட்டவரும் இந்தியாவுக்குள் நுழைந்ததால், பல போர்களும், குழப்பங்களும் நிலவியதால், ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும், ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி

ஐரோப்பியர்களை மிகவும் சூழ்ச்சியால் வென்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவில் இருந்து வாணிகம் செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், அப்போதைய முகலாயப் பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பின்னர், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு அவர்களது கிழக்கிந்திய கம்பெனியையும் நிறுவினர். நாளடைவில் அவர்கள் வரி செலுத்தாமலேயே Independence-Day
‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிஎன்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம். நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்

முதல் இந்தியப் போரைத் தொடர்ந்து, தனது அதிகாரத்தை நேரடியாக செயல்படுத்த முடிவெடுத்தனர், ஆங்கிலேயர்கள். என்னதான் ஆங்கிலேயர்கள் ஒருபுறம் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே இருந்தாலும், நமது இந்தியர்கள் முதல் இந்தியப் போரைத்தொடர்ந்து, பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். 1867ல் கிழக்கிந்திய கூட்டமைப்பைதாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் இந்திய தேசிய கூட்டமைப்பைசுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர். 1877 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டப்பட்டதால், ஓய்வுபெற்ற பிரித்தானிய பொதுப்பணி சேவகர் ஏ.ஓ.ஹ்யூமினால் இந்தியர்கள் பலரும் தூண்டப்பட்டு, 1885ல் மும்பையில் எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள் இணைந்து இந்திய தேசிய காங்கிரஸைநிறுவினர். சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய், விபின் சந்திர பாலர், வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரபிந்தோ, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, சர் சயீது அஹ்மது கான், ரபீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நவ்ரோஜி போன்றோரின் உழைப்பு விடுதலை உணர்வுக்கான புத்தெழுச்சியை பரவச்செய்தது.
1905ல், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டார், அப்போதைய வங்காளத்தின் வைஸ்ராயும், கவர்னர் ஜெனரலுமான கர்சன் அவர்கள். வங்காளப் பிரிவினையைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார், பால கங்காதர திலகர். இதனால், தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் காங்கிரஸ் இரண்டாக 1907ல் பிரிந்தது. தொடர்ச்சியான வன்முறைகளும், கொந்தளிப்புகளும் நாட்டில் நிலவியதால், அதைத் தடுக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், தலைவர்களான பால கங்காதர திலகர் மற்றும் வ.உ.சியை 1908 ஆம் ஆண்டில் கைது செய்தனர். வங்காளப் பிரிவினையால் தொடர் போராட்டங்கள் ஏற்பட்டதால், அந்தச் சூழ்நிலையைத் தணிக்க முயற்சித்த ஆங்கிலேயர்கள், 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தனர். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், டெல்லியின் வடக்குப்பகுதியில் கட்டப்படவிருந்த நகரத்திற்கு தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து மாற்றுவதாகவும் அறிவித்தார்.

முதல் உலகப் போரும், இந்தியர்களின் துணிவும்

உலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய மோதல்கள் மற்றும் விரோத போக்குகளால் 1914ல் முதல் உலகப் போர்ஆரம்பமானது. ஆங்கிலேயர்கள் நமது இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக உயர் உயிரிழப்பு விகிதம், உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு போன்றவை, இந்திய மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பிரித்தானிய ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய வீரர்கள் முற்பட்டனர். அச்சமயம், அதாவது, 1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், 1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் கறுப்புச் சட்டம்என்ற ரௌலட் சட்டம்ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இதன் மூலம் பத்திரிக்கைகளை மூடுதல், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல், மற்றும் கைதாணை இல்லாமல் கலகம் அல்லது ராஜ துரோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் எந்த ஒரு தனிநபர்களையும் கைது செய்தல்போன்ற அக்கிரமங்களை, அதிகாரம் என்ற பெயரில் துஷ்ப்ரயோகம் செய்தனர், வைஸ்ராய்கள். மேலும், 1919ல், அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற சந்தேகித்திற்கு இடமற்ற கூட்டத்தை நோக்கி சுடமாறு பிரித்தானிய ராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் ஆணையிட்டார். இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது. 1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி அவர்கள், முதல் சத்தியாக்ரஹ இயக்கத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டு, இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார். 1929ல், டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசினார். இதை மிகவும் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ‘அமைதியால் மட்டும் தான் சுத்தந்திரம் அடைய முடியுமென்றுஎண்ணி, 1930 ஆம் ஆண்டில் தண்டி யாத்திரைஎனப்படும் உப்பு சத்தியாக்கிரகம்நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்.
இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்துகொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்தனர். 1940ல் தனிநபர் சத்தியாக்கிரகம்மற்றும் 1942ல் வெள்ளையனே தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ஆர்ஐஎன் கழகம்எனப்படும் கப்பற்படை எழுச்சிஎழுப்பப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைதல்

சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. ஆனால், பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியாஎன்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.

சுதந்திர தின கொண்டாட்டங்கள்

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர், விடுமுறை அளிக்கப்படும். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால், அனைவரும் தங்களது வாழ்த்துகளை, இந்நாளில் தங்களது பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!

Wednesday, 10 August 2016

Mother Teresa Biography - (1910–1997)

Mother Teresa was the founder of the Order of the Missionaries of Charity, a Roman Catholic congregation of women dedicated to helping the poor.



Born in 1910, in Skopje, Macedonia, Mother Teresa taught in India for 17 years before she experienced her 1946 "call within a call" to devote herself to caring for the sick and poor. Her order established a hospice; centers for the blind, aged, and disabled; and a leper colony. In 1979 she received the Nobel Peace Prize for her humanitarian work. She died in September 1997 and was beatified in October 2003. In December 2015, Pope Francis recognized a second miracle attributed to Mother Teresa, clearing the way for her to be canonized as a saint in 2016.
 

Early Life

Catholic nun and missionary Mother Teresa was born on August 26, 1910, in Skopje, the current capital of the Republic of Macedonia. The following day, she was baptized as Agnes Gonxha Bojaxhiu. Her parents, Nikola and Dranafile Bojaxhiu, were of Albanian descent; her father was an entrepreneur who worked as a construction contractor and a trader of medicines and other goods. The Bojaxhius were a devoutly Catholic family, and Nikola was deeply involved in the local church as well as in city politics as a vocal proponent of Albanian independence.
In 1919, when Agnes was only 8 years old, her father suddenly fell ill and died. While the cause of his death remains unknown, many have speculated that political enemies poisoned him. In the aftermath of her father's death, Agnes became extraordinarily close to her mother, a pious and compassionate woman who instilled in her daughter a deep commitment to charity.
Although by no means wealthy, Drana Bojaxhiu extended an open invitation to the city's destitute to dine with her family. "My child, never eat a single mouthful unless you are sharing it with others," she counseled her daughter. When Agnes asked who the people eating with them were, her mother uniformly responded, "Some of them are our relations, but all of them are our people."


Religious Calling

Agnes attended a convent-run primary school and then a state-run secondary school. As a girl, she sang in the local Sacred Heart choir and was often asked to sing solos. The congregation made an annual pilgrimage to the Church of the Black Madonna in Letnice, and it was on one such trip at the age of 12 that she first felt a calling to a religious life. Six years later, in 1928, an 18-year-old Agnes Bojaxhiu decided to become a nun and set off for Ireland to join the Sisters of Loreto in Dublin. It was there that she took the name Sister Mary Teresa after Saint Thérèse of Lisieux.
A year later, Sister Mary Teresa traveled on to Darjeeling, India, for the novitiate period; in May 1931, she made her First Profession of Vows. Afterward she was sent to Calcutta, where she was assigned to teach at Saint Mary's High School for Girls, a school run by the Loreto Sisters and dedicated to teaching girls from the city's poorest Bengali families. Sister Teresa learned to speak both Bengali and Hindi fluently as she taught geography and history and dedicated herself to alleviating the girls' poverty through education.
On May 24, 1937, she took her Final Profession of Vows to a life of poverty, chastity and obedience. As was the custom for Loreto nuns, she took on the title of "Mother" upon making her final vows and thus became known as Mother Teresa. Mother Teresa continued to teach at Saint Mary's, and in 1944 she became the school's principal. Through her kindness, generosity and unfailing commitment to her students' education, she sought to lead them to a life of devotion to Christ. "Give me the strength to be ever the light of their lives, so that I may lead them at last to you," she wrote in prayer.

A New Calling

However, on September 10, 1946, Mother Teresa experienced a second calling, the "call within a call" that would forever transform her life. She was riding in a train from Calcutta to the Himalayan foothills for a retreat when she said Christ spoke to her and told her to abandon teaching to work in the slums of Calcutta aiding the city's poorest and sickest people.
But since Mother Teresa had taken a vow of obedience, she could not leave her convent without official permission. After nearly a year and a half of lobbying, in January 1948 she finally received approval to pursue this new calling. That August, donning the blue-and-white sari that she would wear in public for the rest of her life, she left the Loreto convent and wandered out into the city. After six months of basic medical training, she voyaged for the first time into Calcutta's slums with no more specific a goal than to aid "the unwanted, the unloved, the uncared for."

The Missionaries of Charity

Mother Teresa quickly translated this somewhat vague calling into concrete actions to help the city's poor. She began an open-air school and established a home for the dying destitute in a dilapidated building she convinced the city government to donate to her cause. In October 1950, she won canonical recognition for a new congregation, the Missionaries of Charity, which she founded with only a handful of members—most of them former teachers or pupils from St. Mary's School.
As the ranks of her congregation swelled and donations poured in from around India and across the globe, the scope of Mother Teresa's charitable activities expanded exponentially. Over the course of the 1950s and 1960s, she established a leper colony, an orphanage, a nursing home, a family clinic and a string of mobile health clinics.
In 1971, Mother Teresa traveled to New York City to open her first American-based house of charity, and in the summer of 1982, she secretly went to Beirut, Lebanon, where she crossed between Christian East Beirut and Muslim West Beirut to aid children of both faiths. In 1985, Mother Teresa returned to New York and spoke at the 40th anniversary of the United Nations General Assembly. While there, she also opened Gift of Love, a home to care for those infected with HIV/AIDS. 

International Charity and Recognition

In February 1965, Pope Paul VI bestowed the Decree of Praise upon the Missionaries of Charity, which prompted Mother Teresa to begin expanding internationally. By the time of her death in 1997, the Missionaries of Charity numbered more than 4,000—in addition to thousands more lay volunteers—with 610 foundations in 123 countries around the world.
The Decree of Praise was just the beginning, as Mother Teresa received various honors for her tireless and effective charity. She was awarded the Jewel of India, the highest honor bestowed on Indian civilians, as well as the now-defunct Soviet Union's Gold Medal of the Soviet Peace Committee. And in 1979, Mother Teresa won her highest honor when she was awarded the Nobel Peace Prize in recognition of her work "in bringing help to suffering humanity."


Controversy

Despite this widespread praise, Mother Teresa's life and work have not gone without its controversies. In particular, she has drawn criticism for her vocal endorsement of some of the Catholic Church's more controversial doctrines, such as opposition to contraception and abortion. "I feel the greatest destroyer of peace today is abortion," Mother Teresa said in her 1979 Nobel lecture.
In 1995, she publicly advocated a "no" vote in the Irish referendum to end the country's constitutional ban on divorce and remarriage. The most scathing criticism of Mother Teresa can be found in Christopher Hitchens's book The Missionary Position: Mother Teresa in Theory and Practice, in which Hitchens argued that Mother Teresa glorified poverty for her own ends and provided a justification for the preservation of institutions and beliefs that sustained widespread poverty.

Death and Legacy

After several years of deteriorating health, in which she suffered from heart, lung and kidney problems, Mother Teresa died on September 5, 1997, at the age of 87. She was beatified in October 2003.
Since her death, Mother Teresa has remained in the public spotlight. In particular, the publication of her private correspondence in 2003 caused a wholesale re-evaluation of her life by revealing the crisis of faith she suffered for most of the last 50 years of her life.
In one despairing letter to a confidant, she wrote, "Where is my Faith—even deep down right in there is nothing, but emptiness & darkness—My God—how painful is this unknown pain—I have no Faith—I dare not utter the words & thoughts that crowd in my heart—& make me suffer untold agony." While such revelations are shocking considering her public image, they have also made Mother Teresa a more relatable and human figure to all those who experience doubt in their beliefs.
For her unwavering commitment to aiding those most in need, Mother Teresa stands out as one of the greatest humanitarians of the 20th century. She combined profound empathy and a fervent commitment to her cause with incredible organizational and managerial skills that allowed her to develop a vast and effective international organization of missionaries to help impoverished citizens all across the globe.
However, despite the enormous scale of her charitable activities and the millions of lives she touched, to her dying day she held only the most humble conception of her own achievements. Summing up her life in characteristically self-effacing fashion, Mother Teresa said, "By blood, I am Albanian. By citizenship, an Indian. By faith, I am a Catholic nun. As to my calling, I belong to the world. As to my heart, I belong entirely to the Heart of Jesus."
On December 17, 2015, Pope Francis issued a decree that recognized a second miracle attributed to Mother Teresa, clearing the way for her to be canonized as a saint in 2016. The second miracle involved the healing of a man in Santos, Brazil, who was diagnosed with a viral brain infection and lapsed into a coma. His wife, family and friends prayed to Mother Teresa, and when the man was brought to the operating room for emergency surgery, he woke up without pain and cured of his symptoms, according to a statement from the Missionaries of Charity Father. Mother Teresa's canonization is expected to be scheduled for September 2016 around the date of her death.

Friday, 18 March 2016

SR-72 plane that flies six times the speed of sound could be ready in years, company says

Lockheed Martin hopes to eventually make planes that can fly as much as 20 times the speed of sound

 


A plane that can fly six times as fast as sound is just years away, according to its manufacturers.
The new military plane would be able to fly around 4,500 miles per hour, according to defence firm Lockheed Martin.

Companies have long struggled to develop such quick aircraft. But new engineering developments might finally make it possible to break through those records.

The company hopes that the new plane is just one step on the way towards its ultimate aim of planes that can fly as much as 20 times the speed of sound, according to CNBC.

The new technology allows the planes to harness a stream of air that would be compressed as the plane flies forward. Usually, planes work by using fan blades to compress that air — but the new changes will allow it to do so much more quickly.

The technology means that the SR-72 might come into service in the 2030s.
As well as the engine systems, some previous planes have been held back by the materials they’re made of. The Concorde, for instance, could only fly around twice the speed of sound.

The new plane will avoid those problems by being coated in ceramic tiles, of the same kind that were on the Space Shuttle.

This lightning-fast flash drive will free your storage-hungry iPhone

Ever wished your iPhone had a little more storage? The iKlips flash drive is the solution.

iKlips lets you store your movies, photos, and other files without filling up your iPhone to capacity. It transfers and stores files from your desktop via USB, and is available in 32GB, 64GB, and 128MB versions. For a limited time, you can get one up to 22% off at the Daily Dot store.


 


 
This premium drive works with both Mac and PC desktops, supporting USB 3.0 for faster transfers. If you choose exFAT formatting, you can store large files of up to 4GB. With iKlips plugged in to your iOS device, media access is handled by a free universal app. This allows you to stream high-definition movies, photos, and music straight from the drive, while other file types can be opened through compatible apps.

Physically, the drive is sleek and durable. It is made from aluminum, and MFi-certification guarantees that it will work with any Lightning device.

Want to snag one for yourself? The Daily Dot store is offering all three flash drive versions at a discount. The 32GB Gray is $65, the 64GB Gray is $79, and the 128GB Red is $139. Throw in free shipping to the Continental U.S., and you have yourself a deal you can’t (and shouldn’t) resist.


"By Christine Erickson, The Daily Dot Bazaar"

Google Parent Company Reportedly Preparing To Sell Boston Dynamics Robot Lab


Just over two years ago, Google bought robotics lab Boston Dynamics. In that time, it has seen things that it cannot unsee. The burden is too much, and the company is now selling off what will surely be the bringer of humanity's demise.



Bloomberg is reporting, citing anonymous sources, that Google's parent company Alphabet is ready to exit the robotics business for the time being.

ADVERTISEMENT
The report speculates that Alphabet executives are placing a new emphasis on generating revenue, and that the projects at Boston Dynamics attention grabbing as they may be are not likely to produce a marketable product in the near future.

Apparently, there aren't many people in the market for terrifying robotic monstrosities.
When Google initially acquired Boston Dynamics in late 2013, the company was in the midst of a major investment in robotic initiatives, including hiring 300 robotics engineers. But Boston Dynamics executives were reluctant to work with Google's own engineers, and the groups never meshed.

That doesn't mean Google has nothing to show for the purchase, though. Videos of Boston Dynamics robots have regularly amazed and startled people with their technological breakthroughs.

The most famous bot born in Boston Dynamics's lab is the quadrupedal BigDog. More recently, the company unveiled the bipedal Atlas, which managed to balance itself while walking and withstand a fate-tempting hockey-stick assault from one of its creators.

Bloomberg reports that potential buyers for the robotics firm include Amazon and the Toyota Research Institute. It will likely come down to which company is more comfortable uttering the words of Robert Oppenheimer: "Now I am become Death, the destroyer of worlds."

"Article - by AJ Dellinger - Daily Dot Tech"

Thursday, 17 March 2016

William Shakespeare Biography - (1564–1616)


William Shakespeare was an English poet, playwright, and actor, widely regarded as the greatest writer in the English language and the world's pre-eminent dramatist. He is often called England's national poet, and the "Bard of Avon". 




Synopsis

William Shakespeare was baptized on April 26, 1564, in Stratford-upon-Avon, England. From roughly 1594 onward he was an important member of the Lord Chamberlain’s Men company of theatrical players. Written records give little indication of the way in which Shakespeare’s professional life molded his artistry. All that can be deduced is that over the course of 20 years, Shakespeare wrote plays that capture the complete range of human emotion and conflict.

Mysterious Origins

Known throughout the world, the works of William Shakespeare have been performed in countless hamlets, villages, cities and metropolises for more than 400 years. And yet, the personal history of William Shakespeare is somewhat a mystery. There are two primary sources that provide historians with a basic outline of his life. One source is his work—the plays, poems and sonnets—and the other is official documentation such as church and court records. However, these only provide brief sketches of specific events in his life and provide little on the person who experienced those events.

Early Life

Though no birth records exist, church records indicate that a William Shakespeare was baptized at Holy Trinity Church in Stratford-upon-Avon on April 26, 1564. From this, it is believed he was born on or near April 23, 1564, and this is the date scholars acknowledge as William Shakespeare's birthday.
Located 103 miles west of London, during Shakespeare's time Stratford-upon-Avon was a market town bisected with a country road and the River Avon. William was the third child of John Shakespeare, a leather merchant, and Mary Arden, a local landed heiress. William had two older sisters, Joan and Judith, and three younger brothers, Gilbert, Richard and Edmund. Before William's birth, his father became a successful merchant and held official positions as alderman and bailiff, an office resembling a mayor. However, records indicate John's fortunes declined sometime in the late 1570s.
Scant records exist of William's childhood, and virtually none regarding his education. Scholars have surmised that he most likely attended the King's New School, in Stratford, which taught reading, writing and the classics. Being a public official's child, William would have undoubtedly qualified for free tuition. But this uncertainty regarding his education has led some to raise questions about the authorship of his work and even about whether or not William Shakespeare ever existed.

Married Life

William Shakespeare married Anne Hathaway on November 28, 1582, in Worcester, in Canterbury Province. Hathaway was from Shottery, a small village a mile west of Stratford. William was 18 and Anne was 26, and, as it turns out, pregnant. Their first child, a daughter they named Susanna, was born on May 26, 1583. Two years later, on February 2, 1585, twins Hamnet and Judith were born. Hamnet later died of unknown causes at age 11.
After the birth of the twins, there are seven years of William Shakespeare's life where no records exist. Scholars call this period the "lost years," and there is wide speculation on what he was doing during this period. One theory is that he might have gone into hiding for poaching game from the local landlord, Sir Thomas Lucy. Another possibility is that he might have been working as an assistant schoolmaster in Lancashire. It is generally believed he arrived in London in the mid- to late 1580s and may have found work as a horse attendant at some of London's finer theaters, a scenario updated centuries later by the countless aspiring actors and playwrights in Hollywood and Broadway.

Theatrical Beginnings

By 1592, there is evidence William Shakespeare earned a living as an actor and a playwright in London and possibly had several plays produced. The September 20, 1592 edition of the Stationers' Register (a guild publication) includes an article by London playwright Robert Greene that takes a few jabs at William Shakespeare: "...There is an upstart Crow, beautified with our feathers, that with his Tiger's heart wrapped in a Player's hide, supposes he is as well able to bombast out a blank verse as the best of you: and being an absolute Johannes factotum, is in his own conceit the only Shake-scene in a country," Greene wrote of Shakespeare.
Scholars differ on the interpretation of this criticism, but most agree that it was Greene's way of saying Shakespeare was reaching above his rank, trying to match better known and educated playwrights like Christopher Marlowe, Thomas Nashe or Greene himself.
By the early 1590s, documents show William Shakespeare was a managing partner in the Lord Chamberlain's Men, an acting company in London. After the crowning of King James I, in 1603, the company changed its name to the King's Men. From all accounts, the King's Men company was very popular, and records show that Shakespeare had works published and sold as popular literature. The theater culture in 16th century England was not highly admired by people of high rank. However, many of the nobility were good patrons of the performing arts and friends of the actors. Early in his career, Shakespeare was able to attract the attention of Henry Wriothesley, the Earl of Southampton, to whom he dedicated his first- and second-published poems: "Venus and Adonis" (1593) and "The Rape of Lucrece" (1594).

Establishing Himself

By 1597, 15 of the 37 plays written by William Shakespeare were published. Civil records show that at this time he purchased the second largest house in Stratford, called New House, for his family. It was a four-day ride by horse from Stratford to London, so it is believed that Shakespeare spent most of his time in the city writing and acting and came home once a year during the 40-day Lenten period, when the theaters were closed.
By 1599, William Shakespeare and his business partners built their own theater on the south bank of the Thames River, which they called the Globe. In 1605, Shakespeare purchased leases of real estate near Stratford for 440 pounds, which doubled in value and earned him 60 pounds a year. This made him an entrepreneur as well as an artist, and scholars believe these investments gave him the time to write his plays uninterrupted.

Writing Style

William Shakespeare's early plays were written in the conventional style of the day, with elaborate metaphors and rhetorical phrases that didn't always align naturally with the story's plot or characters. However, Shakespeare was very innovative, adapting the traditional style to his own purposes and creating a freer flow of words. With only small degrees of variation, Shakespeare primarily used a metrical pattern consisting of lines of unrhymed iambic pentameter, or blank verse, to compose his plays. At the same time, there are passages in all the plays that deviate from this and use forms of poetry or simple prose.

Early Works: Histories and Comedies

With the exception of Romeo and Juliet, William Shakespeare's first plays were mostly histories written in the early 1590s. Richard II, Henry VI (parts 1, 2 and 3) and Henry V dramatize the destructive results of weak or corrupt rulers, and have been interpreted by drama historians as Shakespeare's way of justifying the origins of the Tudor Dynasty.
Shakespeare also wrote several comedies during his early period: the witty romance A Midsummer Night's Dream, the romantic Merchant of Venice, the wit and wordplay of Much Ado About Nothing, the charming As You Like It and Twelfth Night. Other plays, possibly written before 1600, include Titus Andronicus, The Comedy of Errors, The Taming of the Shrew and The Two Gentlemen of Verona.

Later Works: Tragedies and Tragicomedies

It was in William Shakespeare's later period, after 1600, that he wrote the tragedies Hamlet, King Lear, Othello and Macbeth. In these, Shakespeare's characters present vivid impressions of human temperament that are timeless and universal. Possibly the best known of these plays is Hamlet, which explores betrayal, retribution, incest and moral failure. These moral failures often drive the twists and turns of Shakespeare's plots, destroying the hero and those he loves.
In William Shakespeare's final period, he wrote several tragicomedies. Among these are Cymbeline, The Winter's Tale and The Tempest. Though graver in tone than the comedies, they are not the dark tragedies of King Lear or Macbeth because they end with reconciliation and forgiveness.

Death

Tradition has it that William Shakespeare died on his birthday, April 23, 1616, though many scholars believe this is a myth. Church records show he was interred at Trinity Church on April 25, 1616.
In his will, he left the bulk of his possessions to his eldest daughter, Susanna. Though entitled to a third of his estate, little seems to have gone to his wife, Anne, whom he bequeathed his "second-best bed." This has drawn speculation that she had fallen out of favor, or that the couple was not close. However, there is very little evidence the two had a difficult marriage. Other scholars note that the term "second-best bed" often refers to the bed belonging to the household's master and mistres—the marital bed—and the "first-best bed" was reserved for guests.

Controversy and Literary Legacy

About 150 years after his death, questions arose about the authorship of William Shakespeare's plays. Scholars and literary critics began to float names like Christopher Marlowe, Edward de Vere and Francis Bacon—men of more known backgrounds, literary accreditation, or inspiration—as the true authors of the plays. Much of this stemmed from the sketchy details of Shakespeare's life and the dearth of contemporary primary sources. Official records from the Holy Trinity Church and the Stratford government record the existence of a William Shakespeare, but none of these attest to him being an actor or playwright.
Skeptics also questioned how anyone of such modest education could write with the intellectual perceptiveness and poetic power that is displayed in Shakespeare's works. Over the centuries, several groups have emerged that question the authorship of Shakespeare's plays.
The most serious and intense skepticism began in the 19th century when adoration for Shakespeare was at its highest. The detractors believed that the only hard evidence surrounding William Shakespeare from Stratford-upon-Avon described a man from modest beginnings who married young and became successful in real estate. Members of the Shakespeare Oxford Society (founded in 1957) put forth arguments that English aristocrat Edward de Vere, the 17th Earl of Oxford, was the true author of the poems and plays of "William Shakespeare." The Oxfordians cite de Vere's extensive knowledge of aristocratic society, his education, and the structural similarities between his poetry and that found in the works attributed to Shakespeare. They contend that William Shakespeare had neither the education nor the literary training to write such eloquent prose and create such rich characters.
However, the vast majority of Shakespearean scholars contend that William Shakespeare wrote all his own plays. They point out that other playwrights of the time also had sketchy histories and came from modest backgrounds. They contend that Stratford's New Grammar School curriculum of Latin and the classics could have provided a good foundation for literary writers. Supporters of Shakespeare's authorship argue that the lack of evidence about Shakespeare's life doesn't mean his life didn't exist. They point to evidence that displays his name on the title pages of published poems and plays. Examples exist of authors and critics of the time acknowledging William Shakespeare as author of plays such as The Two Gentlemen of Verona, The Comedy of Errors and King John. Royal records from 1601 show that William Shakespeare was recognized as a member of the King's Men theater company (formally known as the Chamberlain's Men) and a Groom of the Chamber by the court of King James I, where the company performed seven of Shakespeare's plays. There is also strong circumstantial evidence of personal relationships by contemporaries who interacted with Shakespeare as an actor and a playwright.
What seems to be true is that William Shakespeare was a respected man of the dramatic arts who wrote plays and acted in some in the late 16th and early 17th centuries. But his reputation as a dramatic genius wasn't recognized until the 19th century. Beginning with the Romantic period of the early 1800s and continuing through the Victorian period, acclaim and reverence for William Shakespeare and his work reached its height. In the 20th century, new movements in scholarship and performance have rediscovered and adopted his works.
Today, his plays are highly popular and constantly studied and reinterpreted in performances with diverse cultural and political contexts. The genius of Shakespeare's characters and plots are that they present real human beings in a wide range of emotions and conflicts that transcend their origins in Elizabethan England.